Monday, June 2, 2014

'பொதுப் பணத்தை நெருப்பா நினைக்கணும்!'

'பொதுப் பணத்தை நெருப்பா நினைக்கணும்!'
கார் பழுது பட்டதால், டாக்சியில் ஏறி கட்சி அலுவலகத்துக்கு வந்தார் காமராஜர். டாக்சிக்கு பணம் கொடுத்து அனுப்பும்படி உதவியாளரிடம் கூறி விட்டு,தன் அலுவல்களைப் பார்க்க ஆரம்பித்தார். உதவியாளர் டாக்சி டிரைவரிடம் பணத்தைக் கொடுத்து இரசீது பெற்றுக் கொண்டார்.
அன்றைய வரவு செலவினைச் சரிபார்த்த காமராஜர், டாக்சிக்கு கொடுத்த பணம் அதிகம் என உணர்ந்து உதவியாளரைச் சாடினார்.
"டாக்சி மீட்டர் எவ்வளவு ரூபாய் காட்டியது என்று பார்த்தாயா?" - காமராஜர்.
"டாக்சி டிரைவர் கேட்ட பணத்தைக் கொடுத்தேன் ஐயா."
"நீ மீட்டரைப் பார்த்து, அதன் படிதானே பணம் தர வேண்டும்? மீட்டரைப் பார்க்காமல், டாக்சி டிரைவர் கேட்ட ரூபாயை நீ கொடுக்கலாமா? இது பொதுப்பணம் இல்லையா? அஞ்சு ரூபாய், பத்து ரூபாய்ன்னு, பொது மக்கள் கிட்ட வசூலிச்ச பணத்தை நாம நெருப்பு மாதிரிக் கையாளணும். சிக்கனமாகச் செலவழிக்கணும். கட்சிப் பணத்தை, காமராஜர் தன் இஷ்டத்துக்குச் செலவு பண்ணி, வீணாக்கிட்டார்னு குற்றச்சாட்டு வரக் கூடாது," எனக் கூறினார்.

Tuesday, April 22, 2014

Kamaraj Simplicity !!

1.சட்டை பையில் ..........................ரூபாய் 100
2.வங்கிகணக்கில்..........................ரூபாய் 125
3.கதர் வேட்டி....................................................4
4.கதர் துண்டு ...................................................4
5.கதர் சட்டை....................................................4
6.காலணி.............................................ஜோடி 2
7.கண் கண்ணாடி .............................................1
8.பேனா ..............................................................1
9.சமையலுக்கு தேவையான பத்திரங்கள் -6

இது யார் சொத்து விபரம் தெரியுமா?
பத்து ஆண்டுகள் தமிழக முதல்வராகவும்,பல ஆண்டுகள் அகில இந்திய காங்கிரஸ் தலைவரகவும் இருந்து இந்தியாவில் இரண்டு பிரதமர்களை உருவாக்கிய பெருந்தலைவர் காமராசர் மறைந்த போது அவரிடம் இருந்த மொத்த இருப்பே இது தான்......

.இன்றைய அரசியல் வாதிகளுக்கு இவர் பெயரை சொல்லவே அருகதை கிடையாது

1.சட்டை பையில் ..........................ரூபாய் 100
2.வங்கிகணக்கில்..........................ரூபாய் 125
3.கதர் வேட்டி....................................................4
4.கதர் துண்டு ...................................................4
5.கதர் சட்டை....................................................4
6.காலணி.............................................ஜோடி 2
7.கண் கண்ணாடி .............................................1
8.பேனா ..............................................................1
9.சமையலுக்கு தேவையான பத்திரங்கள் -6

இது யார் சொத்து விபரம் தெரியுமா?
பத்து ஆண்டுகள் தமிழக முதல்வராகவும்,பல ஆண்டுகள் அகில இந்திய காங்கிரஸ் தலைவரகவும் இருந்து இந்தியாவில் இரண்டு பிரதமர்களை உருவாக்கிய பெருந்தலைவர் காமராசர் மறைந்த போது அவரிடம் இருந்த மொத்த இருப்பே இது தான்......
.இன்றைய அரசியல் வாதிகளுக்கு இவர் பெயரை சொல்லவே அருகதை கிடையாது

Friday, April 18, 2014

விவேகானந்தர் - இதுதான் அறிவின் முதிர்ச்சி..

விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார்.
அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள்.
நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா? என்று கேட்டாள்.
என்னைப் பார்த்ததும் திடீரென்று ஏன் இந்த எண்ணம் வந்தது? என்று கேட்டார் ஸ்வாமிஜி.
அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே ஞானமும்,ஆற்றலும் நிரம்பிய மகனைப் பெறவேண்டும் என விரும்பிகிறேன் எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள்.
அதற்கு ஸ்வாமிஜி உடனே சொன்னார்.என்னை மணந்து என்னைப்போலவே மகனை பெற்றுக்கொள்வதை விட என்னையே மகனாக ஏற்றுக்கொண்டு விடேன்.
இன்று முதல் நான் உன்னை “தாயே” என்றே அழைக்கிறேன் என்று கூறினார்..
இதுதான் அறிவின் முதிர்ச்சி.....
ஒருவரது கருத்தை மறுதலிக்கும் பொழுதுகூட,அவரது மனத்தைக் காயப் படுத்தாமல் மாறாக அவரை மகிழ்விக்கும் மாண்பு..

Wednesday, April 2, 2014

கவிஞர் கண்ணதாசன் வாழ்வில்.. அவமானம் ஒரு மூலதனம் !!!

கவிஞர் கண்ணதாசன் வாழ்வில்.. அவமானம் ஒரு மூலதனம் !!!
செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் 14 வயதுப் பையனாகச்
சென்னை வந்தார் கவிஞர்.

அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா பீச்சில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர்.
நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. காலையில் நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும்.
இரவு மண்ணடி வரை நடந்து போக முடியாது. அதனால் பீச்சில் படுத்துக் கொள்ள அனுமதிகேட்ட அந்தப் பதினாறு வயதுப் பையனின்
கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது.

""படு...படுக்கண ும்னா நாலணா கொடு'' என்று காவல் மிரட்டியது.
நாலணாவுக்கு வழியின்றி கலங்கிய கண்களுடன் காந்தி சிலையிலிருந்து நடந்திருக்கிறார் கவிஞர்.
அவர் வளர்ந்து கவியரசர் கண்ணதாசன் என்று பெயர் பெற்று "சுமைதாங்கி' என்ற சொந்தப்படம் எடுக்கிறார்.
கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்தி சிலையைத் தேர்ந்தெடுத்தார். நள்ளிரவு ஷூட்டிங்.
ஆனால் படத்தில் இரவு 7 மணி மாதிரி இருக்க பீச் ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும்.

ஏழு கார்களை நிற்க வைத்து மாறி மாறி ஒன்றன் பின் ஒன்றாக
வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள்.
வீட்டில் இந்தப் படத்தைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்த கவிஞர் தன் பின்ளைகளைப் பார்த்துச் சொல்லியிருக்கிறார். ""இந்தக்
கார்களை கவனித்தீர்களா..? இவை எல்லாமே நம்முடைய கார்கள்.
வாழ முடியும் என்று நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில்தான் நாலணா இல்லை என்பதற்காகப் போலீஸ் நடக்கவிட்டது.

இதே இடத்தில் என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம் எடுத்திருக்கிறேன்.
நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்துவிட்டது!'' என்றாராம்!
எங்கு அவமதிக்கப்பட்டாரோ அங்கு கவிஞர் தம் வெற்றியை அரங்கேற்றியிருக்கிறார்.
அவமானம் ஒரு மூலதனம்...
இது புரிந்தால் வெற்றி நிச்சயம்!

Tuesday, March 25, 2014

மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்…

மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்…

மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார். பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை. சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.

ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து, “என்னுடைய சாவு நெருங்கி விட்டது. எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்” என்று கட்டளையிட்டார்.

அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.

முதல் விருப்பமாக, “என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்.”

இரண்டாவது, ‘என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்.”

மூன்றாவதாக, “என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்.”

வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன. என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.

அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து, “அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம். ஆனால், இதற்கான காரணத்தை தாங்கள் விளக்க வேண்டும்” என்று கேட்க, அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.

1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள். மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது. மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.

2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை உன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. அது சவக்குழி வரை மட்டும்தான்! மனிதர்கள் வீணாக அதன் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!

3. உலகையே வென்றவன் சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக……..!!!

Wednesday, January 22, 2014

Life History About Netaji Subash Chandra Bose

Netaji Subhash Chandra Bose : Father of the Indian Freedom
Netaji Subhash Chandra Bose : Father of the Indian Freedom

Preface

        Subhash Chandra Bose was one of India's greatest freedom fighter. He was the founder of the Indian National Army, popularly known as 'Azad Hind Fauj'. Netaji Subhash Chandra Bose had visited London during pre-independence period to discuss the future of India, with the members of the Labor party. His sudden disappearance from Taiwan, led to surfacing of various theories, concerning the possibilities of his survival.

Life of Subhash Chandra Bose

        Subhash Chandra Bose was born on 23 January, 1897 in Cuttack (Orissa) to Janakinath Bose and Prabhavati Devi. Janakinath Bose was one of the successful lawyer in Cuttack and received the title of "Rai Bahadur". He, later became a member of the Bengal Legislative Council.

        Subhash Chandra Bose was a very intelligent and sincere student but never had much interest in sports. He passed his B.A. in Philosophy from the Presidency College in Calcutta. He was strongly influenced by Swami Vivekananda's teachings and was known for his patriotic zeal as a student. He also adored Vivekananda as his spiritual Guru.

Start of the opposition to British by Subhash Chandra Bose

        Subhash Chandra Bose decided to take revenge, after reading so many incidents about the exploitation of the fellow Indians by the British. In 1916, Subhash reportedly beat and thrashed one of his British teachers E F Otten. The professor made a racist remark against the Indian students. As a result, Subhash Chandra Bose was expelled from the Presidency College and banished from Calcutta University. The incident brought Subhash in the list of rebel-Indians. In December 1921, Bose was arrested and imprisoned for organizing a boycott of the celebrations to mark the Prince of Wales's visit to India.

Subhash Chandra Bose in Britain for ICS and return to India

Subhash Chandra Bose at young age
Subhash Chandra Bose at young age

        Subhash Chandra Bose's father wanted him to become a civil servant and therefore, sent him to England to appear for the Indian Civil Service Examination. Bose was placed fourth with highest marks in English. But his urge for participating in the freedom movement was intense that in April 1921, Bose resigned from the coveted Indian Civil Service and came back to India. Soon, he left home to become an active member of India's independence movement. He, later joined the Indian National Congress, and also elected as the president of the party.

Subhash Chaandra Bose with Congress

        Subhash Chandra Bose worked under the leadership of Chittaranjan Das, an active member of Congress in Calcutta. It was Chittaranjan Das, who along with Motilal Nehru, left Congress and founded the Swaraj Party in 1922. Subhash would regard Chittaranjan Das as his political guru.

        While Chittaranjan Das was busy in developing the national strategy, Subhash Chandra Bose played a major role in enlightening the students, youths and labors of Calcutta. He was eagerly waiting to see India, as an independent, federal and republic nation.

Subhash Chandra Bose Vs. Congress

        In freedom struggle congress was large organisation. Subhash Chandra Bose became a strong leader in Congress and he made brave attempt to mould the entire party differently. Congress party was always lenient and never in a position to oppose. Saubhashbabu outrightedly opposed this behaviour. This opposition was against Gandhi‘s philosophy. Therefore Mahatma Gandhi and other leaders were hurt and since then they opposed him.

        Congress party had undertaken a deed of opposing his every thoughts, insulting him and cut down his wings of high flyer. In this manoeuvre of congress many of times he felt suffocated. Once there was a picture of ‘Subhash Chandra Bose against entire congress party’. It was first election of congress that time. Usually closer aide of Mahatma Gandhi used to get elected; but this time Subhash Chandra Bose got elected with higher votes. This insulted Gandhi group, which lead to their less interest of thinking towards parties campaign for independence.

        In order to acknowledge outside support and get freedom he went till Germany, Japan when it was period of 2nd world war! He decided to induce soldiers from outside to get freedom. Nehru at that time said   “If Subhash would bring soldiers from outside and enter India, then I would be the first person to take sword in hand and oppose him.” so much he disgust Subhash.

Formation of Azad Hind Fauj by Subhash Chandra Bose

Netaji with Azad Hind Fauj
Netaji with Azad Hind Fauj
        Netaji Subhash Chandra Bose was against rendering any kind of help to the British during the World War II. He warned them so. The second World War broke out in September of 1939, and just as predicted by Bose, India was declared as a warring state (on behalf of the  British) by the Governor General, without consulting Indian leaders. The Congress party was in power in seven major states and all state governments resigned in protest.

        Subhash Chandra Bose now started a mass movement against utilizing Indian resources and men for the great war. To him, it made no sense  to further bleed  poor Indians for the sake of colonial and imperial nations.  There was a tremendous response to his call and the British promptly imprisoned him . He took to a hunger-strike, and after his health deteriorated on the 11th day of fasting, he was freed and was placed under house arrest. The British could do nothing except locking him in the prison.

        It was in 1941, that Subhash Chandra Bose suddenly disappeared. The authorities did not come to know for many days that he was not in his Barrack (the house in which he was being guarded). He traveled by foot, car and train and resurfaced in Kabul (now in Afghanistan), only to disappear once again.  In November 1941, his broadcast from German radio sent shock waves amongst the British and electrified the Indian masses who realized that their leader was working on a master plan to free their motherland. It also gave fresh confidence to the revolutionaries in India who were challenging the British in many ways.

        The Axis powers (mainly Germany) assured Netaji Subhash Chandra Bose military and other help to fight the British. Japan by this time had grown into another strong world power, occupying key colonies of Dutch, French, and British colonies in Asia. Netaji Bose had struck alliance with Germany and Japan. He rightly felt that his presence in the East would help his countrymen in freedom struggle and second phase of his saga began. It is told that he was last seen on land near Kiel canal in Germany, in the beginning of 1943. A most hazardous journey was undertaken by him under water, covering thousands of miles,  crossing enemy territories. He was in the Atlantic, the Middle East, Madagascar and the Indian ocean. Battles were being fought over land, in the air and there were mines in the sea. At one stage he traveled 400 miles in a rubber dingy to reach a Japanese submarine, which took him to Tokyo. He was warmly received in Japan and was declared the head of the Indian army, which consisted of  about 40,000 soldiers from Singapore and other eastern regions. These soldiers were united by another great revolutionary Rash Behari Bose. Rash Behari handed over them to Netaji Subhash Chandra Bose. Netaji Bose called it the Indian National Army (INA) and a government by the name "Azad Hind Government"  was declared on the 21st of October 1943. INA freed the Andaman and Nicobar islands from the British and were renamed as Swaraj and Shaheed islands. The Government started functioning.

        Subhash Chandra Bose wanted to free India from the Eastern front. He had taken care that Japanese interference was not present from any angle. Army leadership, administration and communications were managed by Indians only. Subhash Brigade, Azad Brigade and Gandhi Brigade were formed. INA marched through Burma and occupied Coxtown on the Indian Border. A touching scene ensued when the solders entered their 'free' motherland. Some lay down and kissed, some placed pieces of  mother earth on their heads, others wept. They were now inside India and were determined to drive out the British! Delhi Chalo (Let's march to Delhi) was the war cry.

        The bombing of Hiroshima and Nagasaki changed the history of mankind. Japan had to surrender.

Effect of Netaji Subhash Chandra Bose's earlier visits to England

        During his sojourn to England, he met with the leaders of British Labor Party and political thinkers including Clement Attlee, Arthur Greenwood, Harold Laski, G.D.H. Cole, and Sir Stafford Cripps. Bose also discuss with them about the future of India. It must also be noted that it was during the regime of the Labor Party (1945-1951), with Attlee as the Prime Minister, that India gained independence.

Disappearance of Subhash Chandra Bose

        Although it was believed that Netaji Subhash Chandra Bose died in a plane crash, his body was never recovered. There have so many theories been put forward regarding his abrupt desertion. The government of India set up a number of committees to investigate the case and come out with truth.

        In May 1956, the Shah Nawaz Committee visited Japan to look into the situation of Bose's assumed death. Citing their lack of political relations with Taiwan, the Centre, did not seek for the assistance from their government. The reports of Justice Mukherjee Commission, tabled in Parliament on 17 May, 2006 said, "Bose did not die in the plane crash and the ashes at Renkoji temple are not his". However, the findings were rejected by the government of India.

References :

1. Culture India
2. Hall of Heroes
3. Daily Sanatan Prabhat

Thursday, January 2, 2014

Kattabomman History




Kattabomman History

Early life
Veerapandiya Kattabomman was born to Jagaveera Kattabomman and Arumugattammal on January 3, 1760. He had two younger brothers Dalavai Kumarasami and Duraisingam. Veerapandiyan was fondly called ‘Karuthaiah’ (the black prince) and Dalavai Kumarasami was nicknamed ‘Sevathaiah’ (the white prince) and since Duraisingam was a good orator he was nicknamed ‘Oomaithurai’ meaning the dumb (speech impaired) Prince. The name could be attributed as VEERAM in Tamil means Bravery and Veerajakkadevi a Hindu God worshiped by his family.

Ancestors
Azhagiya Veerapandiapuram (Ottapidaram of today) was ruled by Jagaveera Pandiyan. He had a minister Bommu, also a brave warrior, who had migrated from Andhra Pradesh to Tamil Nadu during the Vijaynagar times. He was known as Gettibommulu in Telugu after the god Sastha Ayyanam Swamy to describe his strength and fighting qualities which over a period of time, became Kattabomman in Tamil. Kattabomman ascended the throne after Jagaveera Pandiyan, who had no issue, as Adi Kattabomman, the first of the clan of Kattabomman.

Panchalankurichi
Legend has it that during a hunting trip into the forests of Salikulam (close to Azhagiya Pandiyapuram) one of the Kattabommans was amazed to see a hare chasing seven hounds. Believing that the land possessed the power to instil courage in his people, he built his fort there and named it Panchalankurichi.
On February 2, 1790, Veerapandiyan, 30, became the king of Panchalankurichi as Veera Pandia Kattabomman supposedly the 47th ruler of the region and the 5th ruler from the Kattabomman clan and a Palya-karrar (or Polygar) of the Madurai Nayak kingdom.

Role of Palayakkarars
Following its collapse in the mid-16th century, the Tamil governors of the Vijayanagara Empire broke away from the empire and established independent kingdoms. The old Pandiya country came to be governed by Naicker rulers in Madurai, who in turn divided their territories into 72 Palayams. These 72 Palayams were franchised to Palayakarrars (Tamil word) or Polygars or Poligars (a British Term), who had to administer their territories, collect taxes, run the local judiciary, and maintain a battalion of troops on behalf of the Naicker rulers of Madurai. Their function was a mixture of military governance and civil administration.
The regional/local chieftains and rulers who were earlier subordinates to the Madurai Kings became Polygars (or Palaya-karrar).

Dispute origins
The Nayak rule in Madurai which controlled the entire West Tamil Nadu after two centuries came to an abrupt end in 1736 when Chanda Sahib of Arcot seized the Madurai throne from the last queen of Madurai in an act of treason. Chanda Sahib was later killed after the Carnatic Wars and the territory came under the Nawab of Arcot. The Palaya-karrars of the old Madurai country refused to recognize the new Muslim rulers driving the Nawab of Arcot to bankruptcy, who also indulged in lavishes like building palaces before sustaining his authority in the region.
Finally the Nawab resorted to borrowing huge sums from the British East India Company, erupting as a scandal in the British Parliament. The Nawab of Arcot finally gave the British the right to collect taxes and levies from the southern region in lieu of the money he had borrowed. The East India Company took advantage of the situation and plundered all the wealth of the people in the name of tax collection. They even leased the country in 1750’s to a savage warrior Muhammed Yusuf Khan (alias Marutha Nayagam), who defeated and killed many of the Polygars and later got himself killed by the Arcot - British forces.
Many of the Polygars submitted, with the exception of Katta-bomman and a few others who formed an alliance with the Maruthu Brothers of Sivagangai.

Major Events
Kattabomman refused to pay his dues and for a long time refused to meet Jackson Durai the Collector of the East India Company. Finally, he met Jackson at Ramalinga Vilasam, the palace of Sethupathi of Ramanathapuram. The meeting turned violent and ended in a skirmish in which the Deputy Commandant of the Company’s forces, Clarke was slain. Kattabomman and his men fought their way to freedom and safety, but Thanapathi Pillai, Kattabomman’s secretary was taken prisoner.
The Commission of Enquiry that went into the incident fixed the blame on Jackson and relieved him of his post, thinking the Company’s plan to take over the entire country gradually could be marred by Jackson’s fight with Veerapandiya Kattabomman.
The new Collector of Tirunelveli wrote to Kattabomman calling him for a meeting on 16 March 1799. Kattabomman wrote back citing the extreme drought conditions for the delay in the payment of dues and also demanded that all that was robbed off him at Ramanathapuram be restored to him. The Collector wanted the ruling house of Sethupathis to prevent Kattabomman from aligning himself with the enemies of the Company and decided to attack Kattabomman.
The British also instigated his long time feuding neighbor Ettayapuram Poligar to make provocative wars over Kattabomman on their long pending territorial disputes.

War against English
Kattabomman refused to meet the Collector and a fight broke out. Under Major Bannerman, the army stood at all the four entrances of Panchalankurichi’s fort. At the southern end, Lieutenant Collins was on the attack. When the fort’s southern doors opened, Kattabomman and his forces audaciously attacked the corps stationed at the back of his fort, and slew their commander Lt. Collins.
The British after suffering heavy losses, decided to wait for reinforcements and heavy artillery from Palayamkottai. Sensing that his fort could not survive a barrage from heavy cannons, Kattabomman left the fort that night.
A price was set on Kattabomman’s head. Thanapathi Pillai and 16 others were taken prisoners. Thanapathi Pillai was executed and his head perched on a bamboo pole was displayed at Panchalankurichi to demoralise the fighters. Soundra Pandian Nayak, another rebel leader, was brutally done to death by having his head dashed against a village wall.

Capture and Sentence
Veerapandiya Kattabomman hid in so many places including Thirumayam, Virachilai and finally stayed at Kolarpatti at Rajagopala Naicker’s house where the forces surrounded the house. Kattabomman and his aides fled from there and took refuge in the Thirukalambur forests close to Pudukkottai. Bannerman ordered the Raja of Pudukkottai to arrest Kattabomman. Accordingly, Kattabomman was captured and on October 16, 1799 the case was taken up (nearly three weeks after his arrest near Pudukkottai).
After a summary trial, Kattabomman was hanged unceremoniously on a Tamarind tree in Kayathar (near Thirunelveli).
Veeran Sundaralingam was a general of the Poligar Veerapandiya Kattabomman in his fight against the British East India Company.According to a majority of the accepted historical accounts, he was killed in 1799, while fighting for Kattabomman during the First Polygar War. Another view is that he was killed in the Second Polygar War (1800-1) while assisting Kattabomman's younger brother Oomaithurai.
Some of the other noteworthy persons who were hanged along with Kattabomman were Veeraghechayan Naicker, Dali Ethalappa Naicker and Palayakarrars of Kaadalkudi, Nagalapuram Puthur, Vripachy, Sivagangai, to death by hanging on charges of treason.

Aftermath
The Fort of Panchalankurichi was razed to the ground and all of Kattabomman’s wealth was looted by the English soldiers. Few years later, after the second Polygar war, the site of the captured fort was ploughed up and sowed with castor oil and salt so that it should never again be inhabited by the orders of the colonial government.

Legend and folklore
In subsequent years, a good deal of legend and folklore developed around Kattabomman and the Marudu Brothers. Kayatharu, where Kattabomman was executed has remained a place of political pilgrimage.
In his Tinnevelly Gazetteer of 1917, H. R. Pate notes the presence, in Kayatharu, of "a great pile of stones of all sizes, which represents the accumulated offerings by wayfarers of the past hundred years. Folk songs recalling the heroism of the Poligar leaders remain alive in Tamil Nadu to this day..."
The popular Tamil slang for a traitor or committing treason is Ettapa or Ettapan, courtesy the Ettayapuram Polygar whom the British later conferred the title of Raja. But it is disputed that Ettapan committed treason Kattabomman was arrested by King of Pudukottai. The Campa Cola ground in Chennai belongs/belonged to Ettappan family. Lately there is cry that unfair portrayal of Ettappan in the film Kattabomman in which actor Sivaji Ganesan gave a great performance, is the main cause for this. It seems that Ma.Po.Si(Ma.Po.Sivanyanam) who wrote the dialogues for the film had some misunderstanding with the Ettappan family.

Honor and Monuments
Kattabomman became thus the pivot of the emerging feeling of Tamil nationhood. His story is celebrated in many legends and epic poetry in Tamil. Kattabomman is today recognised by the government as one of the earliest independence fighters opposing the British and has been hailed as the inspiration behind the first battle of independence of 1857, which the British called the Sepoy Mutiny.
• In 1974, the Government of Tamil Nadu constructed a new Memorial fort. The Memorial Hall has beautiful paintings on the walls depicting the heroic deeds of the saga which gives a good idea about the history of the period. A cemetery of British soldiers are also seen near the fort.
• The remnants of the old fort are protected by the Archaeological Survey of India.
• At Kayathar, near Tirunelveli on the present day NH7, the place where he was hanged, there is another memorial for Kattabomman.
• To commemorate the bicentenary on 16 October 1999 of Kattabomman’s hanging, the Government of India brought out a postal stamp in his honour.
• India's premier communication nerve centre of the Indian Navy, at Vijayanarayanam, about 40 km from here, is named as INS Kattabomman [1].
• Till recently (1999) the state transport buses of Tirunelveli District was named Kattabomman Transport Corporation.
• Veerapandia Kattabomman Panpattu Kazhagam (Veerapandia Kattabomman Cultural association) is an organisation named in his honour.
• The district administration celebrates `Veerapandia Kattabomman festival' at Panchalankurichi on his anniversaries.
From Hindu Newspaper The district administration celebrates `Veerapandia Kattabomman festival' at Panchalankurichi
Later, he unveiled a huge portrait of Kattabomman at the function, which was held near the Kattabomman memorial fort constructed by the Government of Tamil Nadu in 1974.
Special pujas were conducted at Sri Devi Jakkammal temple, hereditary goddess of Kattabomman, located near the fort.
Members of Veerapandia Kattabomman Panpattu Kazhagam brought torches in as relay to the Kattabomman fort from places like Tiruchendur, Pudur, Soorangudi and Kulathur, to mark the occasion.
Hundreds of people thronged the Kattabomman fort, which was thrown open to the public on Friday, to get a glimpse of the beautiful paintings on the walls of memorial hall inside it, which depicted the heroic deeds of the saga.
The visitors were also told by the officials how the Britons sentenced Kattabomman along with Kaadalkudi Zamin, Nagalapuram Puthur Zamin, Vripachy Zamin, Sivagangai Zamin, Veeraghechayan naicker Zamin and Dali Ethalappa Naicker Zamin, to death by hanging on charges of treason.
Heirs of Kattabomman attended the function.